Tuesday, October 26, 2021

மூன்று உண்மைகள்

வார்த்தை நுனியில் 
மாட்டிக் 
கவிதை படபடக்கிறது

வானத்தின் அடியில் 
சூரியன் 
தகதகக்கிறது

கடந்து செல்லும் மேகத்தினின்றும் 
துளி ஒன்று 
விழுகிறது

*** 

No comments:

Post a Comment