Sunday, October 31, 2021

சொல்லின் நளினம்

வலிய இழுத்து 
மேல் விழுந்து 
வேகம் தணிந்து விரைவது என்னே 
சொல்லின் முகம் சுளிப்ப?... 
சொல்லுக்கும் 
கச்சும் கொய்சகமும் உண்டு 

***

No comments:

Post a Comment