Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Tuesday, October 26, 2021
மழையின் தயக்கம்
மழைக்கேன் தயக்கம்
பெய்ய வேண்டியதுதானே
இல்லையேல்
பேசாமல் காற்றோடு
இரவோடு இரவாக
ஓடிப் போய்விடலாமே
விண்மீன் கண்சிமிட்டிக்
கோணல் மின் சிரிப்புதிர்த்துக்
கெக்கலித்த வானோடு
கூடி இலை அலர்தூற்ற
எண்டிசையும் முகங்கருத்து
எங்கும் இதே பேச்சன்றி
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment