எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Tuesday, October 26, 2021
ஒளிக்கன்று
உச்சி வான் ஊடே சென்று முட்டும் கன்று ஒளி சுரப்பில் உயிர்வாழ் உணர்வுக் கன்று உள்குருத்தில் அருள் பொலிய உண்மை ஈன்ற ஒளிக்கன்று முழுமைக்கான முனைப்பீன்ற முத்திதரும் மனக்கன்று
No comments:
Post a Comment