Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Sunday, November 14, 2021
இலையோரத்தில் பனித்துளி
இலையோரத்தில்
நான் இருந்தேன்
காற்றுக்குக் கனத்தேன் போலும்!
காரில் சென்றமர்ந்தேன்
இலையோரத்தில்
இப்பொழுதோ பனித்துளி
வானமே அதனுள் தெரிகிறது
இலையைச் சுற்றிச் சுற்றி
விளையாடும் காற்று.
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment