எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Wednesday, November 10, 2021
பயிர் நிலம்
பயிர்நிலம் கதிரொட்டி நின்ற களை உழவன் காலடிக்குச் சொன்னது ’இது எங்கள் அந்தப்புரம் அத்துமீறி நுழைதல் கூடாது’ கருக்கரிவாள் புன்சிரித்துக் கன்னத்தில் குழிவிழத் தலையாட்டிக் கொண்டே சென்றது.
No comments:
Post a Comment