Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Wednesday, November 10, 2021
விரக்தி
சாலை ரணமாகி விட்டது
சாயங்காலச் சூரியன் கண்ணில் குருதி
நனைந்த மண் முதுகில்
தகிக்கும் வெயில்
நிமிர்த்த முடியாத புகழ் வால்
நட்பைக் கண்ணுக்கு மறைக்கிறது
நெஞ்சில் உதித்த ஆசையை
நேரம் சுமக்க மறுக்கிறது
உலகத்தின் தணப்பு காயப்
பொழுது இன்னும் இருக்கிறது.
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment