Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Wednesday, November 24, 2021
வாழ்க்கை
அடுக்கி வைத்த
புத்தகங்களின் நடுவே
ஆத்மா
வாழ்க்கையை யாரும்
பைண்ட் செய்யவில்லை
அங்கொன்றும் இங்கொன்றுமாகச்
சிதறிக் கிடக்கிறது.
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment