Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Wednesday, November 10, 2021
தெய்வ சோதனை
சோதனை செய்யுங்கால்
தெய்வத்திற்கு உணர்த்திப் பாருங்கள்
மாற்றம் இல்லையேல்
பேசாமல்
சோதனையில் தோற்றுவிடுங்கள்
கோணலான தெய்வம்
தன்னைப் போல் நேராகிவிடும்.
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment