Wednesday, November 24, 2021

ஆரம்பப் பள்ளி

ஆரம்பப் பள்ளி நினைவுகள் 
ஆட்டுக்காலில் அ ஆவன்னாவைப் 
போட்டு ஆட்டியவாறே 
மதில் மேல் குருவிகள் 
ஆறடிச் சந்தில் 
பாடம் பண்ணி வைத்த காலத்தின் 
பக்குவம் சொல்லிய காக்கைகள் 
பன்றியின் தணிக்கை உறுமலைக் 
கவனியாதது போல் 
காலைக் கொதித்துப் பகலாகி 
மாலை வடிந்த நிழலில் 
படிந்த தூவல் 

***

No comments:

Post a Comment