Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Monday, November 15, 2021
வானமும் நதியும்
நதி கூட நடக்கும்
கரை நெடுக ஈரம்
அதோ
அந்தப் புதர்வரையில்
தள்ளி நின்ற வானம்
மரத்திற்குப் பின்னால்
ஏன் ஒளிய வேண்டும்?
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment