Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Thursday, November 18, 2021
நடுவீட்டில் மௌனம்
ஜன்னல் சார்ப்பின் மேல்
பூனை நிம்மதியாய் உறங்கிச்
சோம்பல் முறிக்கும்
சைக்கிள் மணிதான்
குங்குமம் கைதவறக்
கும்பிடும் தலை
மழைத் தூறலில்
கோடை இரவினில்
மின்கம்பியில் தீபம்
நள்ளிரவின் அமைதிக்கு
ஒத்திகையாய்
நடுவீட்டில் மௌனம்.
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment