Friday, November 5, 2021

விலக்கு

என்னில் நான் 
விலக்கு என்று 
அமர்த்தப் பட்டேன் 
என்றோ அறியேன் 
ஆனால் 
என்னை விடாது சுழலும் 
விதியை விலக்க 
அறியேன் என்னில்... 

***

No comments:

Post a Comment