Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Wednesday, November 10, 2021
சிலுசிலுப்பு
கரையில் நிற்கிறேன்
நதியில் குதிக்கிறேன்
தயங்காமல்
கரையேறிய கணத்தில்
தாமதமின்றிப்
பழகிப் போன பழைய காற்று
ஏனோ திடுதிபென்று
சிலுசிலுக்கிறது!
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment