Saturday, February 27, 2016

ஜீவிதப் புதிர்

ப்ரபஞ்சத்தின் வெட்ட வெளியில் ஒரு ஜீவன். 
என் வாழ்க்கை
என் உயிர்
என் எண்ணம்
என் மனம்
என் உணர்ச்சிகள்
என் சந்தோஷம்
என் துக்கம்
என் இன்பம்
என் துன்பம்
என் மதிப்பு
என் வேதனை
என் சொந்தம்
என் குடும்பம்
என் வீடு
என் குழந்தைகள்
என் மனைவி
என் கணவன்
என் அப்பா
என் அம்மா
என் சகோதரி
என் சகோதரன்
என் செல்வம்
என் வண்டி
என் ஆடு மாடு
என் கோழி
என் வயல்
என் தோட்டம்
என் காமம்
என் என் என்
நான் நான் நான்
என் என் என்
நான் நான்
என்... 
வெட்டவெளியில் ஒரு புதிர்
ஜீவனை எதிர்கொள்ள -- 
கடவுள் ! 
என் வாழ்க்கை
என் குடும்பம்
என் சந்தோஷம்
என்,,,? 
கடவுள் ! 
என் வாழ்க்.....
என் கடவுள்
என் கடவுள்
உன் கடவுள்
என் கடவுள்
உன் கடவுள்.... 
கடவுள் ! 
என் வாழ்க்...
என் குடும்பம்ம் ,,,,?
என் கடவுள்
என் கடவுள் .... 
கடவுள் ! 
ஜீவன் -- 
கடவுள்....?
தெரியவில்லை. 

***

No comments:

Post a Comment