என்னவோ என்று நினைத்தேன்.
கடைசியில் பார்த்தால்
உயிரியல் நுண் சுரப்புகளையும்
குட்டிக் குட்டி உயிரியல்
இயக்கநிரல்களையும்
தின்று கொண்டிருக்கிறது.
புளியமரத்துப் பிள்ளை!
சரியாகத்தான் சொன்னீர்.
‘செத்ததன் வயிற்றில்
சிறியது பிறந்தால்
அது அத்தைத் தின்று
அங்கே கிடக்கும்’
***
( புளியமரத்துப் பிள்ளை -- திருக்குருகூரில் புளியமரத்தடியில் நம்மாழ்வார் யோகத்தில் ஆழ்ந்திருக்க அவர் கண் விழித்த போது ஸ்ரீமதுரகவியாழ்வார் அவரை, ‘செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று வினவியதற்கு, நம்மாழ்வார், ‘அது அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்று சொன்னார் என்பது குருபரம்பரைப் பிரபாவம் என்னும் நூலில் வரும் விவரம்)

No comments:
Post a Comment