Friday, February 26, 2016

போதம்

மின்னந்தியில்
ஞானப் புனலாறு;
உதயப் பள்ளத்தில் ஊற்றாகி
ஒளிக்காற்றில் விரையும்
உயிர்ப்படகாய்
இன்ப அணுப் பரல்கள் சிதறிய
ஆனந்த வான் கடைந்து
திரண்ட விகாசம் சேமித்த
சித் சம்புடம் சுமந்த
எழிலாள் நடந்த
வழியில் கிடந்த
வாக்கிய புருஷனின் போதம். 

***

No comments:

Post a Comment