Saturday, February 27, 2016

ஹலோ....

டெலிபோன் ஒலிக்க
எத்தனை எத்தனை மனிதர்
புதியர் என்றாலும்
தமது சொந்தங்களையும் நம்பிச்
சொல்லா ரகசியம் அனைத்தும்
சொல்லத் துடிப்பார் தொடங்கி
முந்தி நான் முனைந்து
அவரை மறித்து
சாரி ராங் நம்பர்
என்பதற்குள்! 

*

No comments:

Post a Comment