Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Saturday, February 27, 2016
பாசம்
முள் தைக்கும் போது
தோன்றும்
ரோஜாவின் அழகு
ரத்த நிறம் உடையது.
மனம் உடைந்த பொழுது
உதிக்கும்
வைகறைப் பொழுது
ரத்த பாசம் கொண்டது.
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment